Tamil Dictionary 🔍

அழிவு

alivu


கேடு ; தீமை ; செலவு ; வறுமை ; வருத்தம் ; மனவுறுதியின்மை ; தோல்வி ; கழிமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமை. அரக்கரோ ரழிவு செய்து கழிவரேல் (கம்பரா.வாலிவ.79). 2. Immoral action, deviation from virtue; கேடு. (பிங்). 1. Destruction, ruin, loss; செலவு. வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த. (S.I.I.ii, 69). 3. Expenditure, expense; கழிமுகம். (பிங்.) 8. Mouth of a river; வறுமை. அழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் (திரிகடு.79). 7. Poverty; வருத்தம். அழிவு தலைவரினும் (தொல். பொ. 115.) 6.Distress, pain of separation; தோல்வி. அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று (கந்தபு.மாயைப்.59). 4. Defeat; மனவுறுதி யின்மை. அழிவிலா னுற்ற விடுக்கண் (குறள், 625). 5. Want of firmness of mind;

Tamil Lexicon


, ''v. noun.'' Decay, injury, ruin, loss, desolation, the act of perishing. கேடு. 2. That which has perished of itself, கெட்டது. 3. Fault, immorality, (in a restricted sense,) deviation from rule, குற்றம். அன்றுகண்டமேனிக்கழிவில்லை. Just the same appearance as before.

Miron Winslow


aḻivu
n. id. [K. M. aḻivu.]
1. Destruction, ruin, loss;
கேடு. (பிங்).

2. Immoral action, deviation from virtue;
தீமை. அரக்கரோ ரழிவு செய்து கழிவரேல் (கம்பரா.வாலிவ.79).

3. Expenditure, expense;
செலவு. வேண்டும் அழிவுக்குப் பொலிசையூட்டுக்கு வைத்த. (S.I.I.ii, 69).

4. Defeat;
தோல்வி. அரும்புறு காலைக் கொங்கைக் கழிவுற்று (கந்தபு.மாயைப்.59).

5. Want of firmness of mind;
மனவுறுதி யின்மை. அழிவிலா னுற்ற விடுக்கண் (குறள், 625).

6.Distress, pain of separation;
வருத்தம். அழிவு தலைவரினும் (தொல். பொ. 115.)

7. Poverty;
வறுமை. அழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் (திரிகடு.79).

8. Mouth of a river;
கழிமுகம். (பிங்.)

DSAL


அழிவு - ஒப்புமை - Similar