Tamil Dictionary 🔍

இழிவு

ilivu


தாழ்வு ; இகழ்ச்சி , நிந்தை ; குறைவு ; குற்றம் ; கேடு ; பள்ளம் ; தீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீட்டு, இழிவு தொடக்கிறது (பெரியபு. நமிநந். 24). 6. Pollution, defilement; பள்ளம். (திவா.) 7. Hollow, depression, pit; கேடு. (திவா.) 4. Ruin, destruction; குறைவு. இழிவறிந் துண்பான் (குறள், 946). 3. Diminution, decrease, deficiency; இகழ்ச்சி. (சூடா.) 2. Disgrace, dishonour, ignominy; தாழ்வு. (பிங்.) 1. Inferiority, lowness, baseness; குற்றம். (திவா.) 5. Fault, blemish;

Tamil Lexicon


, ''v. noun.'' Inferiority, low ness in rank or character, meanness, baseness, தாழ்வு. 2. Contempt, disgrace, dishonor, ignominy, abjectness, wretch edness, abasement, நிந்தை. 3. Diminu tion, decrease, a diminished quantity, deficiency, குறைவு. 4. A hollow or ca vity, பள்ளம். 5. Decay, ruin, destruction, கேடு. 6. Fault, blemish, deviation from rule, misdemeanor, குற்றம். இழிவறிந்துண்பான். One who eats know ing the advantages of a spare diet.

Miron Winslow


iḻivu
n. id.
1. Inferiority, lowness, baseness;
தாழ்வு. (பிங்.)

2. Disgrace, dishonour, ignominy;
இகழ்ச்சி. (சூடா.)

3. Diminution, decrease, deficiency;
குறைவு. இழிவறிந் துண்பான் (குறள், 946).

4. Ruin, destruction;
கேடு. (திவா.)

5. Fault, blemish;
குற்றம். (திவா.)

6. Pollution, defilement;
தீட்டு, இழிவு தொடக்கிறது (பெரியபு. நமிநந். 24).

7. Hollow, depression, pit;
பள்ளம். (திவா.)

DSAL


இழிவு - ஒப்புமை - Similar