Tamil Dictionary 🔍

ஒழிபியல்

olipiyal


நூலின்கண் முன் இயல்களிற் சொல்லாதொழிந்தவற்றைக் கூறும் இயல் , பொதுவியல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலின்கண் முன்னியல்களிற்சொல்லா தொழிந்தவற்றைக் கூறுமியல். (நம்பியகப்.) Residuary chapter of a work giving various items of information not mentioned in the several preceding chapters;

Tamil Lexicon


, ''s.'' Supplement, appen dix, sequel, ஒழிந்தவற்றைக்கூறுமியல்.

Miron Winslow


oḻipiyal
n. ஒழிபு+இயல்.
Residuary chapter of a work giving various items of information not mentioned in the several preceding chapters;
நூலின்கண் முன்னியல்களிற்சொல்லா தொழிந்தவற்றைக் கூறுமியல். (நம்பியகப்.)

DSAL


ஒழிபியல் - ஒப்புமை - Similar