Tamil Dictionary 🔍

அழிபயல்

alipayal


தீநெறியில் நடக்கும் பையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்மார்க்கப் பையன். Loc. Good-for-nothing fellow;

Tamil Lexicon


aḻi-payal
n. id.+.
Good-for-nothing fellow;
துன்மார்க்கப் பையன். Loc.

DSAL


அழிபயல் - ஒப்புமை - Similar