Tamil Dictionary 🔍

இளிவு

ilivu


இழிவு ; இகழ்ச்சி ; இழிதகவு ; அருவருப்பு ; அவலச்சுவை நான்கனுள் ஒன்று ; நிந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இகழ்ச்சி. இளிவென்னு மேதப்பாடு (குறள், 464). 1. Disgrace, ridicule; இழிதகவு. (திவா.) 2. Wretchedness, lowness in rank or character; அருவருப்பு. இரவும் பகலு மிளிவுடன் றரியாது (மணி. 6, 68). 3. Disgust;

Tamil Lexicon


iḷivu
n. id.
1. Disgrace, ridicule;
இகழ்ச்சி. இளிவென்னு மேதப்பாடு (குறள், 464).

2. Wretchedness, lowness in rank or character;
இழிதகவு. (திவா.)

3. Disgust;
அருவருப்பு. இரவும் பகலு மிளிவுடன் றரியாது (மணி. 6, 68).

DSAL


இளிவு - ஒப்புமை - Similar