ஒளிர்வு
olirvu
ஒளிர்தல் ; ஒளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரகாசம். அவருடைய முகவொளிர்வைப்பார். (W.) Brightness; radiance;
Tamil Lexicon
பிரகாசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Shining light, splendor, பிரகாசம். அவருடையமுகவொளிர்வைப்பார். Look at the lustre of his face--spoken ironically of one who being displeased, makes a sullen countenance.
Miron Winslow
oḷirvu
n. id.
Brightness; radiance;
பிரகாசம். அவருடைய முகவொளிர்வைப்பார். (W.)
DSAL