Tamil Dictionary 🔍

ஒரால்

oraal


ஒருவுகை , நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீக்குகை. வேந்தர் தாரழிந் தொராலின் (பதிற்றுப். 23, 17). Withdrawing, receding;

Tamil Lexicon


orāl
n. ஒருவு-.
Withdrawing, receding;
நீக்குகை. வேந்தர் தாரழிந் தொராலின் (பதிற்றுப். 23, 17).

DSAL


ஒரால் - ஒப்புமை - Similar