ஒலியந்தாதி
oliyandhaathi
ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பல்சந்த வகுப்புக்கள் அந்தாதியாக முப்பது கூடிய தொரு பிரபந்தம். (வெண்பாப். செய். 13.) Poem of 30 stanzas of antāti type having 16 or 8 kalai to each line;
Tamil Lexicon
oli-y-antāti
n. ஒலி+.
Poem of 30 stanzas of antāti type having 16 or 8 kalai to each line;
ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பல்சந்த வகுப்புக்கள் அந்தாதியாக முப்பது கூடிய தொரு பிரபந்தம். (வெண்பாப். செய். 13.)
DSAL