Tamil Dictionary 🔍

நியந்தா

niyandhaa


கட்டளையிடுவோன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். அசடமொடுசட நியந்தா வினைமிக்கோர் (வாயுசங். ஞானநி.5). 2. God; கட்டளையிடுவோம். 1. One who guides, controls

Tamil Lexicon


niyantā,
n. niyantā nom. sing. of niyantṟ.
1. One who guides, controls
கட்டளையிடுவோம்.

2. God;
கடவுள். அசடமொடுசட நியந்தா வினைமிக்கோர் (வாயுசங். ஞானநி.5).

DSAL


நியந்தா - ஒப்புமை - Similar