Tamil Dictionary 🔍

மண்டலவடியந்தாதி

mandalavatiyandhaathi


இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.) A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse;

Tamil Lexicon


maṇṭala-v-aṭi-y-antāti
n. id.+. (Pros.)
A kind of aṭi-y-antāti in which the last line of the last verse is the same as the first line of the first verse;
இறுதிப்பாட்டின் இறுதியடியும் முதற்பாட்டின் முதலடியும் ஒன்றாய்வரும் அடியந்தாதி வகை. (யாப். வி. 52, உரை, பக். 184.)

DSAL


மண்டலவடியந்தாதி - ஒப்புமை - Similar