Tamil Dictionary 🔍

சிந்தாதேவி

sindhaathaevi


கலைமகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதுரையிற் பூர்வகாலத்தில் வணங்கப்பட்டு வந்த சரஸ்வதி. சிந்தாதேவி செழுங்கலை நியமம் (மணி.14, 17). Goddess Sarasvatī worshipped in ancient Madura;

Tamil Lexicon


cintā-tēvi,
n. cinta +.
Goddess Sarasvatī worshipped in ancient Madura;
மதுரையிற் பூர்வகாலத்தில் வணங்கப்பட்டு வந்த சரஸ்வதி. சிந்தாதேவி செழுங்கலை நியமம் (மணி.14, 17).

DSAL


சிந்தாதேவி - ஒப்புமை - Similar