Tamil Dictionary 🔍

ஒலிப்பு

olippu


பேரொலி ; பெருஞ்சத்தம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருஞ்சத்தம். சொன்கறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30). Sonorousness, roar;

Tamil Lexicon


olippu
n. ஒலி3-.
Sonorousness, roar;
பெருஞ்சத்தம். சொன்கறை யொலிப்புடைமுனி (இரகு. இரகுவுற். 30).

DSAL


ஒலிப்பு - ஒப்புமை - Similar