Tamil Dictionary 🔍

ஒளிப்பு

olippu


மறைவு ; பதுங்கி மறைகை , ஒளிக்கை ; மனத்துள் அடக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிக்கை. 1. Hiding; concealing; மனத்துள் அடக்குகை. ஒளிப்பு மறைப்புப்பண்ணாமற் சொல். (W.) 2. Keeping secret, as one's thoughts; பதுங்கிமறைகை. 1. Absconding; slinking or stealing away; மறைவு. (W.) 2. Covert;

Tamil Lexicon


மறைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Hiding, conceal ing, concealment, lurking, ஒளிக்கை. 2. Absconding, slinking or stealing away, escaping, desertion, பதுங்குகை. 3. Secret, covert, disguise, மறைவு. ஒளிப்புமறைப்புப்பண்ணாமற்சொல்லு. Tell all, conceal nothing.

Miron Winslow


oḷppu
n. ஒளி2-.
1. Absconding; slinking or stealing away;
பதுங்கிமறைகை.

2. Covert;
மறைவு. (W.)

oḷippu
n. ஒளி3-.
1. Hiding; concealing;
ஒளிக்கை.

2. Keeping secret, as one's thoughts;
மனத்துள் அடக்குகை. ஒளிப்பு மறைப்புப்பண்ணாமற் சொல். (W.)

DSAL


ஒளிப்பு - ஒப்புமை - Similar