ஒப்பு
oppu
பொருத்தம் ; ஒருதன்மை ; ஒப்புமை ; உவமை ; தகுதி ; சமம் ; இசைவு ; அழகு ; கவனம் ; ஒப்பாரி ; சாயல் ; உடன்படுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலுகை. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993). 1. Likeness, similarity resemblance; கையெழுத்து. Tinn. Signature; . 8. A form of marriage. See பிராசாபத்தியம். (இறை. 1, 22). 9. See ஒப்பாரி2. (W.) உடம்பாடு. 7. Consent, approval; உவமையளவை. (சி. சி. அளவை, 1.) 6. (Log.) Analogy; அழகு. ஒப்புடை யொருவனை யுருவழிய (தேவா. 474, 7). 2. Beauty, loveliness, grace; கவனம். ஒப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே (திருவாலவா. 42, 13). 3. Attention, alertness; ஒருநன்மை. 4. Uniformity, oneness, consonance; ஒத்தடம். Loc. Fomentation; ஏற்புடையது. தீர்த்தயாத்திரைக்குச் செல்கை யொப்பல (திருக்காளத். 1,20) 5. That which is fit, befitting, proper;
Tamil Lexicon
s. (ஒ) comparison, likeness, resemblance, நிகர்; 2. consent, சம்மதம்; 3. evenness equality, சமம்; 4. attention, alertness, கவனம்; 5. that which is proper, fit. தகுந்தது. ஒப்புத்தானோ, do you agree to it?; is it valid? இது எதுக்கு ஒப்பாயிருக்கிறது, what does this resemble? ஒப்படைக்க, to entrust, to deliver to the charge of another. ஒப்பாசாரம், right conduct, compact, covenant; dissimulation, formality. ஒப்பாக, ஒப்பாயிருக்க, to be like, to resemble. ஒப்பிட, to compare. ஒப்பிலி, God, the incomparable. ஒப்பில்லாதது, what is incomparable, precious. ஒப்புக்கு, out of compliment, for conformity's sake. ஒப்புக்கழ, to feign weeping, to bewail at funerals for ceremony's sake. ஒப்புக்குச் சொல்ல, to say for form's sake, hypocritically.
J.P. Fabricius Dictionary
, [oppu] ''s.'' Likeness, similitude, com parison, resemblance, ஒப்புமை. 2. Suitable ness, congruity, acceptableness, satisfac toriness, தகுதி. 3. Uniformity, similarity, conformity, oneness, harmony, concord, இசைவு. 4. Beauty, comeliness, graceful ness, அழகு. (பாரதி.) 5. Levelness, even ness, equality, equilibrium, சமம். 6. A funeral elegy, ஒப்பாரி. 7. ''[in logic.]'' Com parison as one of the eight means of dis covering truth, உவமானப்பிரமாணம். 8. Imi tation, சாயல். 9. Acknowledgment, con cession, உடன்படுகை. ஒப்புத்தானோ. Do you agree to this? Is it valid? Are you in earnest? அதுஒப்பில்லை. I do not accept it.
Miron Winslow
oppu
n. id. [T. K. M. oppu.]
1. Likeness, similarity resemblance;
போலுகை. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் (குறள், 993).
2. Beauty, loveliness, grace;
அழகு. ஒப்புடை யொருவனை யுருவழிய (தேவா. 474, 7).
3. Attention, alertness;
கவனம். ஒப்பொடு கேட்பமென் றுள்ளம் பற்றியே (திருவாலவா. 42, 13).
4. Uniformity, oneness, consonance;
ஒருநன்மை.
5. That which is fit, befitting, proper;
ஏற்புடையது. தீர்த்தயாத்திரைக்குச் செல்கை யொப்பல (திருக்காளத். 1,20)
6. (Log.) Analogy;
உவமையளவை. (சி. சி. அளவை, 1.)
7. Consent, approval;
உடம்பாடு.
8. A form of marriage. See பிராசாபத்தியம். (இறை. 1, 22). 9. See ஒப்பாரி2. (W.)
.
oppu
n. ஒப்பு.
Signature;
கையெழுத்து. Tinn.
oppu
n. ஒத்து-.
Fomentation;
ஒத்தடம். Loc.
DSAL