Tamil Dictionary 🔍

ஒலிசை

olisai


மணமகனுக்குக் கொடுக்கும் கொடை , மணமகளின் சுற்றத்தார் திருமணத்தில் மணமகனுக்குக் கொடுக்கும் சீர்வரிசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின் நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.) Presents given by the near relations of the bride to the bridgeroom on the fourth day of the marriage;

Tamil Lexicon


, [olicai] ''s.'' A present given by the bride's near relations on the fourth day of the unptials to the bridegroom.

Miron Winslow


olicai
n. perh. ஒலி1-.
Presents given by the near relations of the bride to the bridgeroom on the fourth day of the marriage;
மணமகனுக்கு மணமகள் சுற்றத்தார் கல்யாணத்தின் நான்காநாளிற் கொடுக்கும் வரிசை. (W.)

DSAL


ஒலிசை - ஒப்புமை - Similar