Tamil Dictionary 🔍

பலிசை

palisai


ஊதியம் ; இலாபம் ; வட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டி. இப்பொன் பதினெண் கழஞ்சே மூன்று மஞ்சாடி குன்றிக்கும் பலிசையாற் சந்திராதித்தவல் . . . அட்டுவோமானோம் (S. I. I. i, 116). 2. [M. pališa.] Interest; இலாபம். பலிசையாற் பண்டம் பகர்வான் (பு. வெ. 12, வென்றிப். 2). 1. Profit;

Tamil Lexicon


palicai,
n. cf. பலம்.
1. Profit;
இலாபம். பலிசையாற் பண்டம் பகர்வான் (பு. வெ. 12, வென்றிப். 2).

2. [M. pališa.] Interest;
வட்டி. இப்பொன் பதினெண் கழஞ்சே மூன்று மஞ்சாடி குன்றிக்கும் பலிசையாற் சந்திராதித்தவல் . . . அட்டுவோமானோம் (S. I. I. i, 116).

DSAL


பலிசை - ஒப்புமை - Similar