ஒலி
oli
ஓசை ; ஆரவாரம் ; இடி ; காற்று ; எழுத்தொலி ; சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓசை. (திவா.) 1. Sound, noise, roar; articulate sound; பிறர்கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 151, உரை.) 5. Loud or audible recitation of a mantra; சொல். நின் னுருவமு மொலியு மகாயத்துள (பரிபா. 4, 31). 4. Word, speech; காற்று. (திவா.) 3. Wind; இடி. (பிங்.) 2. Thunder, thunderbolt;
Tamil Lexicon
s. a sound, noise roar, shout, ஓசை; 2. articulate sound; 3. thunder; 4. wind, காற்று. ஒலிமுகம், ஒலிமுகவாசல், the outer gate of a city, temple etc. பேரொலி, great noise. எதிரொலி, பதிலொலி, echo.
J.P. Fabricius Dictionary
cattam சத்தம் sound, noise
David W. McAlpin
, [oli] ''s.'' Sound, noise, roar, shout, ஓசை. 2. Articulate sound, எழுத்தொலி. 3. ''(p.)'' Wind, காற்று. 4. Thunder, thunder bolt, இடி.
Miron Winslow
oli
n. ஒலி3-. [T. alivu, K. uli, M. oli.]
1. Sound, noise, roar; articulate sound;
ஓசை. (திவா.)
2. Thunder, thunderbolt;
இடி. (பிங்.)
3. Wind;
காற்று. (திவா.)
4. Word, speech;
சொல். நின் னுருவமு மொலியு மகாயத்துள (பரிபா. 4, 31).
5. Loud or audible recitation of a mantra;
பிறர்கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 151, உரை.)
DSAL