Tamil Dictionary 🔍

ஏற்றை

yaetrrai


விலங்கின் ஆண் , ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு ; அரியேறு ; ஆண் கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு. (தொல். பொ. 604.) Male of any animal remarkable for physical strength;

Tamil Lexicon


ēṟṟai
n. ஏறு2.
Male of any animal remarkable for physical strength;
ஆற்றலோடுகூடிய ஆண்பால் விலங்கு. (தொல். பொ. 604.)

DSAL


ஏற்றை - ஒப்புமை - Similar