Tamil Dictionary 🔍

சுற்றுவளையம்

sutrruvalaiyam


உருட்டி விளையாடும் சக்கரம் ; வட்டம் ; தெருவில் சுற்றிக்கொண்டிருக்கை ; கைகட்டிச் சேவகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. உருட்டிவிளையாடுஞ் சக்கரம். 1. Hoop trundled along by children ; 4. கைகட்டிச் சேவகம் . 4. Dancing attendance, as at court ; வட்டம். இந்தச் சாமான்கள் ஒரு சுற்றுவளையத்திற்குக் கூடக் காணாது. 2. Round, circuit ; 3. தெருவிற் சுற்றிக்கொண்டிருக்கை. ஊரைச் சுற்றுவளையம் போடுகிறான். 3. Wandering in the street;

Tamil Lexicon


, ''s.'' A hoop.

Miron Winslow


cuṟṟu-vaḷaiyam,
n. id. +. Loc.
1. Hoop trundled along by children ;
1. உருட்டிவிளையாடுஞ் சக்கரம்.

2. Round, circuit ;
வட்டம். இந்தச் சாமான்கள் ஒரு சுற்றுவளையத்திற்குக் கூடக் காணாது.

3. Wandering in the street;
3. தெருவிற் சுற்றிக்கொண்டிருக்கை. ஊரைச் சுற்றுவளையம் போடுகிறான்.

4. Dancing attendance, as at court ;
4. கைகட்டிச் சேவகம் .

DSAL


சுற்றுவளையம் - ஒப்புமை - Similar