ஒற்றையாள்
otrraiyaal
தனியாள் , சுற்றத்தார் எவருமில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுற்றத்தாரெவருமில்லாத தனியாள். Single person, one having no relations;
Tamil Lexicon
, ''s.'' A single person- as a traveller, an inhabitant or as one having no relations, ஒருஆள்.
Miron Winslow
oṟṟai-y-āḷ
n. id.+.
Single person, one having no relations;
சுற்றத்தாரெவருமில்லாத தனியாள்.
DSAL