Tamil Dictionary 🔍

அறுப்பு

aruppu


கதிரறுக்கை ; தாலியறுக்கை ; புண்ணை அறுத்த இடம் ; மரத்தின் அறுத்த பக்கம் ; கண்டனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டனம். 4. Refutation, as of an argument; மரத்தின் அறுத்த பக்கம். 3. Cut section of a piece of timber; தாலியறுக்கை. 1. Becoming a widow; புண்ணை அறுத்த இடம். 2. Opening of a wound; அறுத்த துண்டு. (W.) 2. Piece, section sawn; கதரறுக்கை. 1. Harvest, reaping the crop;

Tamil Lexicon


அறுத்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Sundering, se parating, cutting a part, reaping, &c., அரிகை. 2. A piece, section, அறுத்ததுண்டு. 3. An imprecation of widowhood--in allusion to the sundering of the marri age ornament at the death of the hus band, தாலியறுக்கை. 4. The opening of a wound, an open cut, &c., அறுவாய். 5. The opening made in sawing a piece of timber, மரமுதலியவையினறுவாய். 6. Confu tation, refutation of another's argu ments, ஆட்சேபிக்கை.

Miron Winslow


aṟuppu
n. அறு2-. [M. aṟuppu.]
1. Harvest, reaping the crop;
கதரறுக்கை.

2. Piece, section sawn;
அறுத்த துண்டு. (W.)

aṟuppu
n. அறு-.(W.)
1. Becoming a widow;
தாலியறுக்கை.

2. Opening of a wound;
புண்ணை அறுத்த இடம்.

3. Cut section of a piece of timber;
மரத்தின் அறுத்த பக்கம்.

4. Refutation, as of an argument;
கண்டனம்.

DSAL


அறுப்பு - ஒப்புமை - Similar