Tamil Dictionary 🔍

ஒருவாறு

oruvaaru


ஒருவிதமாக. 1. In a way; somehow; ஒருசேர. ஒருவா றொளியீண்டி நிண்றால் (பழ. 201). 3. Entirely, altogether; ஓரளவாக. 2. To a certain extent, in some degree;

Tamil Lexicon


oru-v-āṟu
adv. id. +id.
1. In a way; somehow;
ஒருவிதமாக.

2. To a certain extent, in some degree;
ஓரளவாக.

3. Entirely, altogether;
ஒருசேர. ஒருவா றொளியீண்டி நிண்றால் (பழ. 201).

DSAL


ஒருவாறு - ஒப்புமை - Similar