Tamil Dictionary 🔍

ஒருவு

oruvu


ஆடு ; நீங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீங்குகை. ஒருவில்வாழ்க்கை கொண்டிடும் (திருவானைக். கெசாரணி. 3). Leaving, separation, renunciation; . Sheep; ஆடு.(பிங்.)

Tamil Lexicon


III. v. t. leave, avoid, விலக்கு; 2. resemble, equal, ஒத்திரு; 3. escape, தப்பு; v. i. be excepted, fail, தவிரு; 2. go aside, turn aside.

J.P. Fabricius Dictionary


, [oruvu] ''s.'' A sheep, ஆடு. (சது.) ''(p.)''

Miron Winslow


oruvu
n. ஒருவு-
Leaving, separation, renunciation;
நீங்குகை. ஒருவில்வாழ்க்கை கொண்டிடும் (திருவானைக். கெசாரணி. 3).

oruvu
n. cf. ஒரு1.
Sheep; ஆடு.(பிங்.)
.

DSAL


ஒருவு - ஒப்புமை - Similar