Tamil Dictionary 🔍

ஒருவாக்கு

oruvaakku


ஒருமுகமாகச் சொல்லும் சொல் ; உறுதிமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எகோபித்துக்கூறுஞ் சொல். 2. United voice; உறுதிமொழி. 1. One word, truth, certainty;

Tamil Lexicon


oru-vākku
n. id.+.
1. One word, truth, certainty;
உறுதிமொழி.

2. United voice;
எகோபித்துக்கூறுஞ் சொல்.

DSAL


ஒருவாக்கு - ஒப்புமை - Similar