Tamil Dictionary 🔍

ஒருவழிப்படுதல்

oruvalippaduthal


ஒருமுகப்படுதல் ; நேர்படுதல் ; ஒற்றுமைப்படுதல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமுகப்படுதல். படிப்பில் மனம் ஒருவழிப்படவேண்டும். 1. To concentrate; ஐக்கியப்படுதல். மாறுபட்டவரெல்லாம் இப்போது ஒருவழிப்பட்டுவிட்டார்கள். 2. To be united;

Tamil Lexicon


, ''v. noun.'' Having the mind constantly directed to one point, மனமொருநெறிப்படல். 2. Being una nimous, united in the same object or pursuit, especially in divine things, ஒன் றுபடல்.

Miron Winslow


oru-vaḻi-p-paṭu-
v. intr. id.+.
1. To concentrate;
ஒருமுகப்படுதல். படிப்பில் மனம் ஒருவழிப்படவேண்டும்.

2. To be united;
ஐக்கியப்படுதல். மாறுபட்டவரெல்லாம் இப்போது ஒருவழிப்பட்டுவிட்டார்கள்.

DSAL


ஒருவழிப்படுதல் - ஒப்புமை - Similar