Tamil Dictionary 🔍

வழிப்படுத்தல்

valippaduthal


பயணப்படுத்துதல் ; நல்வழிச் செலுத்துதல் ; சீர்திருத்துதல் ; வசப்படுத்துதல் ; வணக்கஞ் செய்வித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயணப்படுத்துதல். மதிநுதலியைவழிப்படுத்து (திருகோ. 214, கொளு). 1. To send on a journey; to despatch; நல்ல மார்க்கத்திற் செலுத்துதல். (சூடா). 2. To set on the right path; சீர்திருத்துதல். இருமொழியும் வழிப்படுத்தார் (காஞ்சிப்பு. தழுவக். 249). 3. To regulate; to reduce to order; to reform; வசப்படுத்துதல். (யாழ். அக.) 4. To bring under control; வணக்கஞ்செய்வித்தல். (W.) 5. To cause one to reverence;

Tamil Lexicon


ஆற்றுப்படை.

Na Kadirvelu Pillai Dictionary


vaḻi-p-paṭu-
v. tr. Caus. of வழிப்படு1-.
1. To send on a journey; to despatch;
பயணப்படுத்துதல். மதிநுதலியைவழிப்படுத்து (திருகோ. 214, கொளு).

2. To set on the right path;
நல்ல மார்க்கத்திற் செலுத்துதல். (சூடா).

3. To regulate; to reduce to order; to reform;
சீர்திருத்துதல். இருமொழியும் வழிப்படுத்தார் (காஞ்சிப்பு. தழுவக். 249).

4. To bring under control;
வசப்படுத்துதல். (யாழ். அக.)

5. To cause one to reverence;
வணக்கஞ்செய்வித்தல். (W.)

DSAL


வழிப்படுத்தல் - ஒப்புமை - Similar