ஒருமிக்க
orumikka
ஒருசேர , ஏகமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசேர. மக்க ளொருமிக்கத் தொடர்ந்தும் (திருப்பு. 49). Together;
Tamil Lexicon
ஏகமாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''inf. [used adverbially.]'' At once, together, ஒருசேர.
Miron Winslow
orumikka
adv. ஒருமி-.
Together;
ஒருசேர. மக்க ளொருமிக்கத் தொடர்ந்தும் (திருப்பு. 49).
DSAL