Tamil Dictionary 🔍

ஒருக்க

orukka


எப்பொழுதும் ; ஒவ்வொன்றுக்கும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எப்பொழுதும். காம மொருக்க வொருதன்மை நிற்குமோ (பரிபா. 6, 72). 1. Ever, always; ஒவ்வொன்றுக்கும். வாக்குமூலத்துக்கு ஒருக்க ஓர் அடி அவனுக்குக் கொடுத்தான். Loc. 2. For each;

Tamil Lexicon


adv. ever, always, எப்போதும்; 2. for each, ஒவ்வொன்றுக்கும்.

J.P. Fabricius Dictionary


orukka
adv. ஒருங்கு-.
1. Ever, always;
எப்பொழுதும். காம மொருக்க வொருதன்மை நிற்குமோ (பரிபா. 6, 72).

2. For each;
ஒவ்வொன்றுக்கும். வாக்குமூலத்துக்கு ஒருக்க ஓர் அடி அவனுக்குக் கொடுத்தான். Loc.

DSAL


ஒருக்க - ஒப்புமை - Similar