Tamil Dictionary 🔍

ஒருமுகம்

orumukam


நேர்வழி ; ஒற்றுமை ; ஒருபுறம் ; ஒரு கூட்டம் ; ஒரு கட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமை. ஒருமுகமாய்ப் பேசினார்கள். 2. Union, harmony. நேர்வழி. ஒருமுகமாய்ப் போ. 1. The same direction; ஒருகட்சி. எல்லாரும் ஒருமுகமாயிருந்தார்கள். (W.) 3. The same party;

Tamil Lexicon


, ''s.'' In one direction. 2. Union, harmony. எல்லாருமொருமுகமாயிருந்தார்கள். They were all unanimous in their sentiments. குரங்கெல்லாமொருமுகம். All monkies side together; ''i. e.'' persons of the same creed or family form a party.

Miron Winslow


oru-mukam
n. ஒரு2+.
1. The same direction;
நேர்வழி. ஒருமுகமாய்ப் போ.

2. Union, harmony.
ஒற்றுமை. ஒருமுகமாய்ப் பேசினார்கள்.

3. The same party;
ஒருகட்சி. எல்லாரும் ஒருமுகமாயிருந்தார்கள். (W.)

DSAL


ஒருமுகம் - ஒப்புமை - Similar