Tamil Dictionary 🔍

ஒருக்கம்

orukkam


மனவொடுக்கம் ; ஒருதன்மை ; ஒற்றுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவொடுக்கும். மனத்தையொருக்கு மொருக்கத்தினுள்ளே (பதினொ. திருவி. மும். 24). 1. Concentration of mind; ஒருதன்மை. ஒருக்கப்பெயரா னுரைக்கப்படும் (காரிகை, ஒழிபி. 6). 2. Oneness, sameness;

Tamil Lexicon


, ''v. noun.'' Abstraction of mind from worldly objects, concentra tion of the mental powers on the deity, or divine things, மனவொடுக்கம். 2. One ness, uniformity, sameness, ஒற்றுமை. ஒருக்கப்பெயரானுரைக்கப்படும். They are called by the same name. (காரி.)

Miron Winslow


orukkam
n. ஒருங்கு-.
1. Concentration of mind;
மனவொடுக்கும். மனத்தையொருக்கு மொருக்கத்தினுள்ளே (பதினொ. திருவி. மும். 24).

2. Oneness, sameness;
ஒருதன்மை. ஒருக்கப்பெயரா னுரைக்கப்படும் (காரிகை, ஒழிபி. 6).

DSAL


ஒருக்கம் - ஒப்புமை - Similar