Tamil Dictionary 🔍

உரிமைசெய்தல்

urimaiseithal


கடமை செலுத்தல் ; இறுதிக் கடன் செய்தல் , சாவுச்சடங்கு செய்தல் ; அடிமைத் தொழில் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடமை செலுத்தல். (W.) 1. To discharge one's duties; அடிமைத்தொழில் செய்தல். எந்தமக் குரிமைசெய் யெனத்தரியாது (திவ். பெரியதி. 2, 3, 6). 2. To do the duties of a servant; சாச்சடங்கு நடத்துதல். (W.) 3. To perform obsequies;

Tamil Lexicon


urimai-cey-
v. intr. id.+.
1. To discharge one's duties;
கடமை செலுத்தல். (W.)

2. To do the duties of a servant;
அடிமைத்தொழில் செய்தல். எந்தமக் குரிமைசெய் யெனத்தரியாது (திவ். பெரியதி. 2, 3, 6).

3. To perform obsequies;
சாச்சடங்கு நடத்துதல். (W.)

DSAL


உரிமைசெய்தல் - ஒப்புமை - Similar