உருப்போடுதல்
uruppoaduthal
மனப்பாடஞ் செய்தல் ; மந்திரஞ் செபித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரத்தைப் பலமுறை அனுசந்தித்தல். 1. To repeat mantras a number of times; மனப்பாடம் பண்ணுதல். 2. To repeat so as to commit to memory;
Tamil Lexicon
uru-p-pōṭu-
v.tr.rūpa+.
1. To repeat mantras a number of times;
மந்திரத்தைப் பலமுறை அனுசந்தித்தல்.
2. To repeat so as to commit to memory;
மனப்பாடம் பண்ணுதல்.
DSAL