Tamil Dictionary 🔍

ஒருபோக்கு

orupoakku


ஒருவிதம் , ஒருமாதிரி ; மாறானநடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமாதிரி. 1. One kind; ஒரேவிதம். 2. The same manner; மாறானநடை. அவனுடைய செய்கையெல்லாம் ஒருபோக்கு. 3. Peculiar, singular conduct;

Tamil Lexicon


, ''s.'' The same manner, ஒருவிதம். 2. ''v. noun.'' Going at one time, ஒருமுறைபோகுதல்.

Miron Winslow


oru-pōkku
n. id.+.
1. One kind;
ஒருமாதிரி.

2. The same manner;
ஒரேவிதம்.

3. Peculiar, singular conduct;
மாறானநடை. அவனுடைய செய்கையெல்லாம் ஒருபோக்கு.

DSAL


ஒருபோக்கு - ஒப்புமை - Similar