சுயபோக்கு
suyapoakku
தன்மனப்போக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன் மனப்போக்கு. (W.) One's peculiar nature, bent of mind;
Tamil Lexicon
, ''v. noun.'' One's peculiar nature, temper, disposition.
Miron Winslow
cuya-pōkku,
n. சுயம்1 +.
One's peculiar nature, bent of mind;
தன் மனப்போக்கு. (W.)
DSAL