Tamil Dictionary 🔍

ஒருகணக்கு

orukanakku


ஒரேவிதம். ஒருகணக்காய் நடந்து வருகிறது. 1. Uniform manner; நாட்டுக்கோட்டை செட்டிகள்செய்யும் மூன்றுவருடத்துத் தூரதேச வியாபாரம். Loc. 2. A triennial statement of account of the trade carried on in a foreign country by an agent of a Nāṭṭukkōṭṭai Chetti;

Tamil Lexicon


oru-kaṇakku
n. id.+.
1. Uniform manner;
ஒரேவிதம். ஒருகணக்காய் நடந்து வருகிறது.

2. A triennial statement of account of the trade carried on in a foreign country by an agent of a Nāṭṭukkōṭṭai Chetti;
நாட்டுக்கோட்டை செட்டிகள்செய்யும் மூன்றுவருடத்துத் தூரதேச வியாபாரம். Loc.

DSAL


ஒருகணக்கு - ஒப்புமை - Similar