Tamil Dictionary 🔍

ஒருபோகு

orupoaku


ஒருபடித்தான நிலம் ; கொச்சகக் கலிப்பாவினுள் ஒன்று ; ஒத்தாழிசைக் கலிவகையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒத்தாழிசைக்கலிவகையு ளொன்று. (தொல். பொ. 451, உரை.) 2. A species of ottāḻicai-k-kali; ஒருபடித்தான நிலம். (தொல். பொ. 460, உரை.) 1. Land of uniform character, whether in regard to level or soil;

Tamil Lexicon


, ''s. [in prosody.]'' A mem ber of a certain verse, கொச்சகக்கலிப்பாவி னுளொன்று.

Miron Winslow


oru-pōku
n. id.+.
1. Land of uniform character, whether in regard to level or soil;
ஒருபடித்தான நிலம். (தொல். பொ. 460, உரை.)

2. A species of ottāḻicai-k-kali;
ஒத்தாழிசைக்கலிவகையு ளொன்று. (தொல். பொ. 451, உரை.)

DSAL


ஒருபோகு - ஒப்புமை - Similar