Tamil Dictionary 🔍

ஒருமித்தல்

orumithal


ஒன்றுசேர்தல் ; உடன்படல் , ஒருமைப்படல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றுசேர்தல். காதலிருவர் கருத்தொருமித்து (பெருந்தொ. 221). To be in unison, to unite;

Tamil Lexicon


ஒன்றுபடல்.

Na Kadirvelu Pillai Dictionary


orumi-
11 v. intr. ஒரு-மை. [M. orumi.]
To be in unison, to unite;
ஒன்றுசேர்தல். காதலிருவர் கருத்தொருமித்து (பெருந்தொ. 221).

DSAL


ஒருமித்தல் - ஒப்புமை - Similar