Tamil Dictionary 🔍

ஒருதன்மை

oruthanmai


ஒருவிதம் ; ஒப்பற்ற தன்மை ; மாறாத்தன்மை ; மாறாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பற்றதன்மை. 2. Incomparableness; மாறாத்தன்மை. 3. Unchangeableness; ஒரேவிதம். 1. Being of one and the same kind;

Tamil Lexicon


, ''s.'' Being of one and the same kind, ஒருவிதம். 2. Incompara bleness, ஒப்பற்றதன்மை. 3. Unchangeable ness, மாறாமை.

Miron Winslow


oru-taṉmai
n. id.+.
1. Being of one and the same kind;
ஒரேவிதம்.

2. Incomparableness;
ஒப்பற்றதன்மை.

3. Unchangeableness;
மாறாத்தன்மை.

DSAL


ஒருதன்மை - ஒப்புமை - Similar