Tamil Dictionary 🔍

முதன்மடை

muthanmatai


முதலில் நீர்பாயும் நிலம் ; தலைவாய்க்கால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதன்மடை பாயும் நிலம். 2. Field near the head of an irrigation source; தலைவாய்க்கால். 1. Head of a water-channel;

Tamil Lexicon


mutaṉ-maṭai
n. id.+.
1. Head of a water-channel;
தலைவாய்க்கால்.

2. Field near the head of an irrigation source;
முதன்மடை பாயும் நிலம்.

DSAL


முதன்மடை - ஒப்புமை - Similar