Tamil Dictionary 🔍

அருச்சித்தல்

aruchithal


பூசித்தல் ; கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசித்தல். 1. To worship; கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல். 2. To offer flowers, sacred leaves of saffron to the idol while the sacred names are being recited;

Tamil Lexicon


arucci-
11 v.tr arc.
1. To worship;
பூசித்தல்.

2. To offer flowers, sacred leaves of saffron to the idol while the sacred names are being recited;
கடவுள் நாமஞ் சொல்லி மலர்முதலியன இடுதல்.

DSAL


அருச்சித்தல் - ஒப்புமை - Similar