அருஞ்சிறை
arunjirai
கடுங்காவல் ; நரகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20). 1. Rigorous imprisonment; நரகம். (பிங்.) 2. Hell;
Tamil Lexicon
கடுஞ்சிறை, நரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Rigorous servitude, கடுஞ்சிறை. ''(Ram.)'' 2. Hell, நரகம்.
Miron Winslow
arunj-ciṟai
n. அரு-மை+.
1. Rigorous imprisonment;
கடுங்காவல். அருஞ் சிறையின் மீட்டநாள் (கம்பரா. உருக்கா.20).
2. Hell;
நரகம். (பிங்.)
DSAL