Tamil Dictionary 🔍

ஒருகிடை

orukitai


கிடந்த கிடை , படுத்த படுக்கை ; ஒரு பக்கமாய் சாய்ந்து படுக்கை

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபக்கமாய்ச் சாய்ந்து படுக்கை. ஒருகிடையாய்ப் படுத்துகிடக்கிறான். Loc. 2. Lying on one side; கிடந்தகிடை. 1. Being bedridden; state of being unable to move from bed;

Tamil Lexicon


கிடந்தகிடை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being bed ridden; confinement by sickness or grief to a recumbent posture, கிடந்தகிடை. ஒருகிடையாகக்கிடத்தல். Lying still, un able or unwilling to rise.

Miron Winslow


oru-kiṭai
n. id.+.
1. Being bedridden; state of being unable to move from bed;
கிடந்தகிடை.

2. Lying on one side;
ஒருபக்கமாய்ச் சாய்ந்து படுக்கை. ஒருகிடையாய்ப் படுத்துகிடக்கிறான். Loc.

DSAL


ஒருகிடை - ஒப்புமை - Similar