ஒருங்கவிடுதல்
orungkaviduthal
பலவற்றை ஒன்றுசேர்த்தல். அவற்றை யொருங்கவிட்டு (திவ். திருநெடுந். 17, வ்யா. 134.) To bring together, unite;
Tamil Lexicon
oruṅka-viṭu-
v. tr. ஒருங்கு-+.
To bring together, unite;
பலவற்றை ஒன்றுசேர்த்தல். அவற்றை யொருங்கவிட்டு (திவ். திருநெடுந். 17, வ்யா. 134.)
DSAL