ஒதுங்குதல்
othungkuthal
விலகுதல் ; கரையிற் சார்தல் ; பின்னடைதல் ; சரணம் புகுதல் ,அடைக்கலம் புகுதல் ; பதுங்கல் ; சாதல் ; நடத்தல் ; ஒடுங்குதல் ; வறுமைப்படுத்தல் ; தீர்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலகுதல். 1. To get out of the way, as to wall; சாதல். ஆள் ஒதுங்கிப் போயிற்று. (J.) 9. To die; கரையிற் சார்தல். 2. To drift ashore; சரணம் அடைதல். நின்றளிக்குங் குடநிழற்கீ ழதினோதுங்கி (கம்பரா. கையடை. 8). 3. To seek refuge; take shelter; ஒடுங்குதல். (பிங்.) 4. To step aside, as a mark of respect, before a superior; நடத்தல். கோல்காலாகக் குறும்பலவொதுங்கி (புறநா. 159, 3). 5. To tread, step, walk; பின்னடைதல். செந்தளி ரொதுங்க மிளிர் சீறடி (கந்தபு. தெய்வயானை. 232.) 6. To retreat, to be defeated; தீர்தல். காரிய மொதுங்கிவிட்டது. (W.) 7. To be finished, settled, adjusted, completed; வறுமைப்படுதல். (J.) 8. To be improverished; to be in want;
Tamil Lexicon
ஒதுங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
otuṅku-
5 v. intr. [T. K. odugu, M. oduṅgu.]
1. To get out of the way, as to wall;
விலகுதல்.
2. To drift ashore;
கரையிற் சார்தல்.
3. To seek refuge; take shelter;
சரணம் அடைதல். நின்றளிக்குங் குடநிழற்கீ ழதினோதுங்கி (கம்பரா. கையடை. 8).
4. To step aside, as a mark of respect, before a superior;
ஒடுங்குதல். (பிங்.)
5. To tread, step, walk;
நடத்தல். கோல்காலாகக் குறும்பலவொதுங்கி (புறநா. 159, 3).
6. To retreat, to be defeated;
பின்னடைதல். செந்தளி ரொதுங்க மிளிர் சீறடி (கந்தபு. தெய்வயானை. 232.)
7. To be finished, settled, adjusted, completed;
தீர்தல். காரிய மொதுங்கிவிட்டது. (W.)
8. To be improverished; to be in want;
வறுமைப்படுதல். (J.)
9. To die;
சாதல். ஆள் ஒதுங்கிப் போயிற்று. (J.)
DSAL