ஒருகால்
orukaal
ஒருமுறை ; ஒருவேளை ; சிலவேளை ; ஒற்றைக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவேளை. ஒருகால் அது நடக்கலாம். 2. Perhaps; சிலவேளை. ஒருகா லுமையாளொர் பாகனுமாம் (தேவா. 405, 1). 3. Sometimes; ஒரு முறை. (திருவாலவா. நூல்வர. 3.) 1. Once;
Tamil Lexicon
, ''s.'' A foot or one foot, ஒற்றைக்கால். 2. ''adv.'' [''improp.'' ஒருக்கால்.] Once, sometime or other, for once, some times, ஒருமுறை. ஒருகாலிலேநிற்கிறான். He insists on (go ing, having, &c.), he is firmly resolved. ஒருகாலும். Never. ஒருகாலுஞ்செய்யான். He never does it, he never will do it, he never can do it. ஒருகாலுமில்லை. Never, at no time, not once. ஒருகாலுமுன்னைக்கைவிடேன். I will never forsake thee. ஒருகாலும்பொய்சொல்லான். He will never tell a lie.
Miron Winslow
oru-kāl
adv. id.+.
1. Once;
ஒரு முறை. (திருவாலவா. நூல்வர. 3.)
2. Perhaps;
ஒருவேளை. ஒருகால் அது நடக்கலாம்.
3. Sometimes;
சிலவேளை. ஒருகா லுமையாளொர் பாகனுமாம் (தேவா. 405, 1).
DSAL