Tamil Dictionary 🔍

ஒருகாலே

orukaalae


ஒரேமுறையில். ஒருகாலே யெல்லாம் வாங்குக. At once, at one stroke;

Tamil Lexicon


, ''adv.'' In great abun dance, greatly. 2. Once, at once, contin uously. ஒருகாலேகூட்டமாய்ப்போக. To go together in one continuous company. ஒருகாலே தேடிக் குவித்துக்கொண்டான். He has laid up a vast quantity. ஒருகாலேபேசுகிறானொன்றும்விளங்கவில்லை. He speaks a great deal, but nothing is understood. ஒருகாலேயுறுக்கிக்கொண்டுவருகிறார். He is scolding much. ஒருகாலேயெல்லாங்கொடுக்கிறது. To give all at once. ஒருகாலேயெல்லாஞ்செய்ய. To do all at once, to finish the whole. ஒருகாலேயெல்லாம்வாங்க. To receive al together. ஒருகாற்கண்டசீராயிருக்க. To be unchange able. ஒருகாற்செய்தவனிருகாற்செய்வான். He who has done so once, may do it again. இன்னமொருகால். Again, once more. மாற்றானுமொருகாலிதஞ்சொல்லுகிறான். Even one's foe may sometimes speak to one's advantage.

Miron Winslow


oru-kāl-ē
id.+.
At once, at one stroke;
ஒரேமுறையில். ஒருகாலே யெல்லாம் வாங்குக.

DSAL


ஒருகாலே - ஒப்புமை - Similar