Tamil Dictionary 🔍

வருகாலம்

varukaalam


இனி வரப்போகுங் காலப்பகுதி , எதிர்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வருங்காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா. 716, 3).

Tamil Lexicon


varu-kālam
n. வா-+.
See வருங்காலம். வருகாலஞ் செல்கால மாயினானை (தேவா. 716, 3).
.

DSAL


வருகாலம் - ஒப்புமை - Similar