Tamil Dictionary 🔍

இருகால்

irukaal


அரை ; இருமுறை ; இரண்டு பாதம் , கவறாட்டத்தில் குறித்த ஓர் எண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' [''vul.'' இருக்கால்.] Twice, இரண்டுவிசை. 2. Two feet, இருதாள்.

Miron Winslow


இருகால் - ஒப்புமை - Similar