ஒருகாலும்
orukaalum
எந்தக் காலத்திலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எந்தக்காலத்திலும். ஒருகாலும் நடவாது. At any time whatesoever, used with a negative;
Tamil Lexicon
oru-kā-lum
adv. id.+.
At any time whatesoever, used with a negative;
எந்தக்காலத்திலும். ஒருகாலும் நடவாது.
DSAL