Tamil Dictionary 🔍

அயில்

ayil


இரும்பு ; கூர்மை ; அறுவை செய்யும் கத்தி ; வேல் ; கலப்பை ; கோரை ; விரை ; முசுமுசுக்கை ; அழகு ; உண்ணல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரை. (அக. நி.) 1. cf. அகில். Perfume; முகமுசுக்கை. (பச். மூ.) 2. cf.அயிலேயம். Bristly bryony; சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30). 2. Surgical knife, lancet; வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33). 3. Javelin, lance; கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386). 4. Sharpness; கோரை. (W.) 5. Sedge; இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8). 1. Iron;

Tamil Lexicon


s. sharpness, கூர்மை; 2. javelin, கைவேல்; 3. sedge, கோரை; 4. iron, இரும்பு; 5. beauty.

J.P. Fabricius Dictionary


, [ayil] ''s.'' Sharpness, keenness, கூர் மை. 2. Javelin, கைவேல். 3. Steel, iron, இரும்பு. 4. A plough, நாஞ்சில். (சது.) 5. A kind of grass, கோரைப்புல். 6. Beauty, அழகு. ''(p.)''

Miron Winslow


ayil
n. cf. ayas.
1. Iron;
இரும்பு. அயிலாலே போழ்ப வயில் (பழமொ. 8).

2. Surgical knife, lancet;
சத்திரம் வைக்குங் கத்தி. அயிலரி யிரலை விழுப்புண் (ஞானா. 30).

3. Javelin, lance;
வேல். அயில்புரை நெடுங்கண் (ஞானா. 33).

4. Sharpness;
கூர்மை. ஆண்மகன் கையி லயில்வான் (நாலடி. 386).

5. Sedge;
கோரை. (W.)

ayil
n.
1. cf. அகில். Perfume;
விரை. (அக. நி.)

2. cf.அயிலேயம். Bristly bryony;
முகமுசுக்கை. (பச். மூ.)

DSAL


அயில் - ஒப்புமை - Similar